பாரதி எனும் பட்டத்தை 1893இல் எட்டயபுரத்தில் வழங்கியவர் கோவையைச்சேர்ந்தவர் ; அவிநாசியில் பிறந்தவர் விருதுநகர் சென்று சித்த மருத்துவம் பார்த்து சிவஞான யோகி.
சென்னைதிருவல்லிக்கேணிதுளசிங்
பெருமாள் தெருவில் குடியிருந்த பாரதி12.9.1921விடியல் 2.00மணிக்குப்
விடைபெற்றார்.பாரதியின்சடங்கிற்க்குரூ25 தந்தவர் வழக்கறிஞர் துரைசாமி. பாரதி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்
றோர் குறைவே.ஆனால் இந்த தேதியில்
சிலர்11 இல்லை 12 என மாறு படுகின்றனர்.
இது குறித்து அடுத்த பதிவில்....

No comments:
Post a Comment