#சுற்றுச்சூழல்_பாதுகாப்பு_விஷயத்தில் #என்னுடைய_பங்களிப்பை_எளிதாக #எடை_போட_வேண்டாம்
புரிந்து கொள்ளுங்கள்.
—————————————-
மிஸ்டர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று
தமிழகத்தில் முதன்முதலாக 1983 இல்
வழக்கு
தொடுத்து ராஜபாளையம் அருகே
ஆலங்குளம் தமிழ்
நாடு
சிமெண்ட் ஆலையை
விவசாயிகள் நலன்
கருதி
மூடியது, கூடங்குளம் கூடாது
என்று
சென்னை
உயர்நீதிமன்றத்தில் 1988 கட்டத்திலும் 2011 இல்
முதன்முதலாக வழக்கு
தொடுத்தது அடியேன் தான்.
ஸ்டெர்லைட் பிரச்சனையில் 1995லிருந்து எனது
பங்களிப்பு உண்டு.
கும்மிடிப்பூண்டியில் டாப்பர் டூப்பான்ட்(1994) டயர் தொழிற்சாலை திட்டமிட்டு திறக்காமலேயே போனதற்கும் காரணமாக இருந்தவன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் என்னுடைய பங்களிப்பை எளிதாக
எடை
போட்டு
விட
வேண்டாம். அதுபோல,
உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்பு வழக்கிலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் கடலுக்கு போக
எஞ்சிய
நீரை
தான்
திருப்ப வேண்டும் என்று
சொல்லியுள்ளேன் என்பதையும் புரிந்து கொள்ள
வேண்டும். உங்களை
விட
சுற்றுச்சூழலுக்கு 40 ஆண்டுகளாக முன்னமே போர்
தொடுத்தவன். டில்லி
ரவி
நாயர்,பூவுலகின் அமைப்பை நிறுவனர் IOB அதிகாரி மறைந்த நெடுஞ்செழியன் என்னோடு பணியாற்றியவர். அதை
புரிந்து கொள்ளுங்கள்.
கே.
எஸ்.
இராதாகிருஷ்ணன்
04.09.2020
No comments:
Post a Comment