Wednesday, December 2, 2020

 


அரசு ஆயிரம் தளர்வுகள் அளித்தாலும் - உயிர் மேல் அக்கறை உள்ளவர்கள் அடங்கி இருக்க வேண்டும்.
*கொரோனா பாகுபாடு பார்க்காத நோய்!!!*
*மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி கடைபிடியுங்கள்.*
*பாதுகாப்பாக இருங்கள்*
1) நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாகிறது / குறையவில்லை என்பதை மனதில் கொள்ளவும்* * வேறு வழியில்லாமல் அதிக தயக்கத்துடன் இந்தத் தளர்வுகள்.*
*2) தடுப்பு மருந்து இன்னும் வெளிவரவில்லை*
*3) நோயை குணப்படுத்த நேரடியான மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.*
*4) பாடகர் திரு SPB அவர்கள் 50 நாட்கள் வீட்டிலிருந்தவர் ஒருநாள் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதனால் சுமார் 25 நாட்களாக மருத்துவமனையில் இருந்திருக்கிறார்*
*5) பல மருத்துவ மனைகள் சாதாரண பிரச்னைக்கு போனாலே Covid19 Test எடுத்தபின் தான் வைத்தியம் தொடங்குகிறார்கள்*
*எனவே....*
*A) மிக மிக அவசியமான காரணத்திற்கு மட்டும் வெளியில் செல்லுங்கள்*.
*B) முகம்/வாய் இரண்டையும் முழுவதுமாக மூடக்கூடிய முகக்கவசத்துடன் செல்லுங்கள்.*
*C) யாருடனும் பேசும்போது முகக்கவசத்தை அகற்றாமல் பேசுங்கள்*.
*D) கடையிலோ வங்கியிலோ பேருந்து ஆட்டோ பயணத்திலோ அந்நியர்களிடம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்*.
*E) கோவில்களில் கூட்டமிருந்தால் தூரத்தில் இருந்து வணங்கி விட்டு வந்து விடுங்கள்.*
*F) கிட்டத்தட்ட 150 நாட்கள் பாதுகாப்பாய் வீட்டிற்குள் இருந்தோம், அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக நண்பர்கள் இல்லம் / உறவினர் இல்லம் என்று குடும்பத்துடன் பொதுப் போக்குவரத்து பயணத்தில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கைபேசியிலேயே Video Callல் பேசி மகிழுங்கள், அப்பொழுதுதான் உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல் லது. பணமும் செலவாகாது.*
*இந்தக் கருத்துகளை மனதில் கொண்டு செயல்படுங்கள்*

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்