#ஒரு_வாழ்க்கை_உங்களுக்கு #தரப்பட்டிருக்கிறது, அது இந்த உலகத்தின் விலைமதிப்பற்ற ஒன்று. இருந்தும், நீங்கள் என்ன செய்தீர்கள்?
வாழ்க்கை எனும் அசாதாரணமான ஒன்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதில்,துன்பம்,இன்பம்,சுகங்கள்,அச்சம்,வேதனை,சித்திரவதை, துரோகங்கள்,
தனிமைப்படுதல், நிராசை எனஅடங்கி, வாழ்க்கையின் அழகும் இருக்கும்.
8-9-2020.

No comments:
Post a Comment