Tuesday, December 1, 2020

 #குமரி_பேனா-#வசந்த_குமார்

—————————————-




குமரி அனந்தன் சாத்தூர்,மதுரையில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். கடந்த 1970இல் இரவு ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களுக்கு அண்ணன் குமரி அனந்தனோடு வசந்த குமார் வருவார்.நெடுமாறனுடன் இருக்கும் போது இதை கவனித்துள்ளேன்.
மரத்தினால் செய்யப்பட்ட குமரி பேனாக்கள் (nip-ink pen)ஒன்று 4 அணாவுக்கு வசந்த குமார் விற்று கொடுத்த அந்தக் கால நினைவுகள்......

அவரது அண்ணன் குமரி அனந்தனோடு அவர் பேசுகிற பொதுக்கூட்டங்களில் மக்களிடம் பேனா வியாபாரம் செய்து சிறிய அளவில் தொடங்கி மிகப் மிகப் பெரிதாக வளர்ந்து பெரிய தெழிலதிபர் ஆனார்.கடும் உழைப்பாளி.
ஆழ்ந்த இரங்கல்.

#ksrpost
28-8-2020. 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்