Sunday, April 2, 2023

வரலாற்று நாயகர்கள்.

முழு உண்மை எவருக்குமே தேவையில்லை, நேரத்திற்க்கு ஏற்ற வகையில் வரலாறு உருவாகிறது. சமகாலத்தில் எவருக்கு அதிகாரம் உள்ளதோ அவர்களே வரலாற்று நாயகர்கள். பதவி இருந்தால் போதும். நேர்மையான வரலாற்று சுவடுகள் தேவை இல்லை.

சினிமா கதைகள் அனைத்தும் வரலாறுகள் கிடையாது…ஒரு சில சினிமா கதைகளால் சமூக அமைப்பு மற்றும் பண்பாட்டை அழிந்து வருகின்றன

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...