Tuesday, May 16, 2023

#*முள்ளிவாய்க்கால் 2009,மே16* *ஒருசிறுவனின் தவிப்பு…..*

#*முள்ளிவாய்க்கால் 2009,மே16*  *ஒருசிறுவனின் தவிப்பு…..*
—————————————
மே, 16 -2009 அன்று காலை ஒரு 9 மணி இரவிரவாக தூக்கமற்று பதுங்குகுழிக்குள் அப்பாவை மட்டுமே சிந்தித்தபடி இருந்துவிட்டு காலை எழுந்து சரணடைய செல்லும்போது பாதை மாறி ஒரு இடத்துக்கு போன போது தீடீரென அப்பாவை சந்திக்க நேர்ந்தது, எங்களிடமிருந்த  தன்னுடைய புகைப்படங்களை எல்லாம் கிழித்தெறிந்து விட்டு இதில நிக்கவேண்டாம் நீங்க போங்ஙோ என்று சிறிது தூரம் வழியனுப்ப வந்தபோது தீடிரென ஒரு RPG யும் எங்களை நோக்கி தோட்டாக்களும் வர ஆரம்பித்தன, நாங்க ஓட ஆரம்பித்தோம், அப்பாவை திரும்பி பார்த்தேன் அப்பா ஒரு விறைத்த மனிதனாக எங்களை பார்த்தபடி நின்றாரா, இறுதியாக அன்று தான் அப்பாவை பார்த்தேன்.

 #முள்ளிவாய்க்கால்-2009மே16  

#ksrpost
16-5-2023


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...