ஒருத்தர் கூட பழகாமலேயே
அவரை பற்றி அறியாமலே கேவலமா திட்டறது, கமெண்ட் போடறது எல்லாம் இந்த சமூக ஊடகங்கள் சில மூட பைத்தியங்கள் மட்டும் தான்.
நான் அதுக்கெல்லாம் பயப்படுகின்ற ஆள் இல்லை. !!! வாழ்க்கையில் நமக்கு கிடைக்காத எதையும் நினைத்து கவலைப்படாமல் , இந்த அளவிற்கு நலமாக இருக்கிறோம்.
No comments:
Post a Comment