சுய கலாய்ப்பு
அள்ள அள்ள புத்தகம்.....தண்ணியடிச்சு சொத்தை அழிச்சவன் உண்டு.....சாப்பிட்டே சொத்தை அழிச்சவனும் உண்டு....உன்னைய மாதிரி ஊர சுத்தறதுக்கும் புத்தகம் வாங்கறதுக்கும் சொத்தை அழிக்கறவன் உண்டா? பொய் சொல்லாம சொல்லு......புத்தகம் வைக்க இடம் வேணும்னுதானே இவ்ளோ பெரிய வீட்டை கட்டினே....ஆனா ஒன்னு கவனிச்சியா....எத்தனை புஸ்தகம் படிச்சாலும் உனக்கு இன்னும் அறிவு வளர்ந்தா மாதிரி தெரியலியே..போ...போய் ஏதாவது நல்ல டாக்டரா பார்த்து உன் மண்டையில் என்ன கோளாறுன்னு காட்டிட்டு வா....உருப்படற வழியப் பாரு கொலம்பசு....
No comments:
Post a Comment