வடக்கே நடந்து முடிந்த தேர்தலில் ஹரியானாவில் பாரதிய ஜனதா தொடர்ந்து மூன்றாம் முறை வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது.
ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு இண்டி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. லடாக் பிரதேசம் இனி என்னவாகும் என்று தெரியவில்லை. இன்றைய பாரதிய ஜனதா ஆட்சி இந்தப் பகுதிகளை டில்லி,பாண்டிச்சேரி போல யூனியன் பிரதேசங்கள் இனி ஆக்கி விடும் என்று தெரிகிறது. இனி துணை நிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட முறையில் இயங்க முடியமா?என்பதாகத்தான் கேள்வி இருக்கும்.
லடாக்கில் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றுதான் அதை இரண்டு தொகுதிளாக மாற்ற வேண்டும் என கோரிக்கையும் உள்ளது. முப்டி பிடிபி 3 இடங்களை மட்டும் பெற்றது. இதன் எதிர் கால நிலைப்பாடு எப்படியோ?
#HaryanaElections
#JKNC
#jkelections2024
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-10-2024
\லட் டாக் சட்ட சபை இல்ல மத்திய அரசின் நேர் பார்வையில் ஒரு union பிரதேசம், லச்ச தீவுகள் போல். ஹில் கவுன்சில் என்ற அமைப்பிற்கு தேர்தல் நடத்த படலாம். Jk வில் இவ்வளவு காலம் உரிமை மறுக்க பட்ட பட்டியல் மக்கள், மலை வாழ் மக்களுக்கு தனி தொகுதி கள் அளிக்க பட்டு, தேர்ந்து ம் எடுக்க பட்டு உள்ளனர். இந்த தேர்தலின் முக்கிய சிறப்பு இது தான்
No comments:
Post a Comment