சிலர் பெரிய மனிதர்கள் என தன்னை சொல்லி கொள்வர்கள், விபச்சார வாழ்க்கையே இவர்களுக்கு நாகரிகம் என்று நினைக்கிறார்கள். அரசியலில் ஊழலில் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும், தங்களின் உரிமையாக நினைக்கும் குடும்ப- வாரிசுகள் அரசியல், சொத்து சேர்ப்பதும் இவர்களுக்கு நாகரிகம் என்று நினைக்கிறார்கள் பாலியல் பலாத்காரம் இதையெல்லாம் இவர்கள் பார்வையில் பொதுவாழ்வு பணிகள் - தவம், நாகரீகம் என்று சொல்லலாமா என்று நான் நினைக்கிறேன். It is modern day politics.
6-6-2025.
No comments:
Post a Comment