Thursday, October 8, 2015

கதை சொல்லி - இதழ் 30- Kadhai Solli



கதை சொல்லியின் 30வது இதழ் பணிகள் தொடங்கிவிட்டன . நாட்டுபுற தரவுகள் அடங்கிய படைப்புகள் இருந்தால் விருப்பப்பட்டவர்கள் அனுப்பி வைக்கலாம். படைப்புகளின் தன்மைதான் கதை சொல்லிக்கு முக்கியம் . ஏகலைவர்களுக்குதான் கதை சொல்லி தளமாக உள்ளது என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது . கிராமப்புற நிகழ்வுகள் அடங்கிய படைப்புகள் வரவேற்க்கபடுகின்றன.



-கே.எஸ்..இராதாகிருஷ்ணன்
08-10-2015
‪#‎KSR_Post‬ ‪#‎KSRadhakrishnan‬ #Kadhaisolli

No comments:

Post a Comment

2023-2024