Sunday, October 4, 2015

விவசாய இடுபொருட்கள் தட்டுப்பாடு.




கிராமத்திலிருந்து மழை பெய்ததாக செய்திகள் வந்தன. விவசாயப் பணிகள் துவங்கிவிட்டது.

ஆனால் தென்மாவட்டங்களில் குறிப்பாக கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டபிடாரம், சங்கரன்கோவில், சாத்தூர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற கரிசல் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை.. பல குளங்கள் நிரம்பி விட்டன விவசாயம் செய்வதற்கு ஏற்ற காலநிலை இது இந்த நிலையில் விவசாயத்திற்கு தேவையான DAP உரங்கள் இன்னும் கூட்டுறவு சங்கத்திற்கு வராமல் உள்ளது விவசாயிகள் கவலை.

தமிழக அரசு வேண்டிய விவசாய இடுபொருட்களை விநியோகம் செய்யாமல் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். இதனால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2015.

‪#‎Agriculture‬ ‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...