Thursday, August 11, 2016

நெய்வேலிநிலக்கரி கார்ப்பரேசன்

நெய்வேலிநிலக்கரி கார்ப்பரேசன் என்ற பெயர்.
இந்திய நிலக்கரி நிறுவனம் என்று
மாற்றியது மோடி அரசு.
இதில் மத்தியரசு 90%.
தமிழக அரசு 5%.
தொழிலாளர்கள் 5%
பங்குதாரர்கள்.
பெயரை மாற்றியதில் உள்ள சூது 
BHEL நிறுவனத்தில் அனைத்து 
மாநில தொழிலாளர்கள் பணிபுரிவது போல.
முழுவதும் தமிழர்களே பணியாற்றும் 
இந்நிறுவனத்துக்கு வெளிமாநிலத்தை
சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்ய மோடி அரசு முயற்சிக்கிறதா.
காங்கிரஸ் அரசு இதன் 5%பங்குகளை 
விற்க முடிவு செய்கையில்
அதை தமிழக அரசு வாங்கியது.
இப்பொழுது முதலுக்கே மோசம் வருமென்ற நிலையில் ஜெயலலிதா
மெளனம் காட்டுவது
தொழிலாளர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...