Tuesday, February 14, 2017

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது . நாட்டையும் மக்களின் சொத்துக்களையும் சூறையாடும் போது இயற்கையாகவே அறம் வெல்லும்.

”ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.”
”அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.”

-சிலப்பதிகார நீதி.
..........................
211 சதவீதம் அதிகமாக சொத்துகுவிப்பு.

மேலெழுந்த வாரியாக எடுத்துக் கொண்டாலும் ஜெயல லிதா ,மற்ற குற்றவாளிகள் மூவருடன்  கூட்டு சதியில் ஈடுபட்டு 211.09 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து  சேர்த்திருக்கிறார்.. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அதனை 8.12 சதவீதம் என கணக்கிட்டுள்ளார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்