ஆபிஸ் ஓஏ வேலைக்கு கூட முன்
அனுபவம்,தகுதி வேண்டும் . ஆனால்
அரசியலுக்கு ஒரு தகுதியும் வேண்டாம்.
தகுதியே தடை!
விநாசகாலே விபரீத புத்தி .....
.......
ஊழலில் ஊறிப்போன பன்றிகள்
வெளியே வந்தால் நாறத்தான் செய்யும்..
அதற்கென்ன..
அடுத்த தேர்தலில் காசு கொடுத்தால்
கழுவி விடத்தான் வாக்காளன் இருக்கிறானே...
..........
முட்டாள் மக்கள் – திருட்டு அரசியல் வியாதிகள் – நாசமாகும் தமிழகம் – அவமானப்படும் தமிழினம் – சாபக்கேடு....
No comments:
Post a Comment