Tuesday, February 21, 2017

காஷ்மீரில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை

காஷ்மீரில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை; நல்ல நோக்கம், வரவேற்க வேண்டும்.
---------
இனிமேல் திருமணத்தின் போது பெண் வீட்டார் 500 விருந்தாளிகளையும், பையன் வீட்டார் 400 விருந்தாளிகளையும் மட்டுமே அழைக்கலாம். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு 100 விருந்தினரை மட்டுமே அழைக்கலாம்.
அசைவத்தில் 7 வகை, சைவமாக இருந்தால் 7 வகை உணவு பரிமாறலாம். இனிப்பு அல்லது ஐஸ் கிரீம் 2 வகை மட்டுமே இருக்கலாம்.
காஷ்மீரில் குறிப்பிட்ட சமூகத்தவர் பல கோடி செலவு செய்து உணவுப் பொருளை வீண் செய்கின்றனர். இயலாதவர்கள் கவுரவத்துக்காக கடன் வாங்கி ஆடம்பர திருமணம் செய்கின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் ஜம்மு காஷ்மீர் அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...