Sunday, July 22, 2018

காவேரி Cauveri

பாய்ந்து கடந்தாய் புகுந்த பூமியை
வாழி காவேரி!

முக்கியம் செய்தி

மேட்டூர் நாளைக்  முழுக் கொள்ளவான 120 அடியை எட்டும் . (இப்போது 116அடியில் தண்ணீர்) 
எனவே அணையிலிருந்து அதிக அளவு திறந்து விடப்படும் , அதனால் காவிரியில் வெள்ளப்  ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. டெல்டா பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும். ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம்
#காவேரி
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2018


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...