Monday, August 20, 2018

வாழ்க்கை....

ஒவ்வொருவரிடமும் உலகம் படிந்துள்ளது. .அதை கற்பது எப்படி என தெரிந்து விட்டால்,அதற்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். அந்த சாவியை உங்களை தவிர வேறு யாரும் உங்களுக்கு தர முடியாது. அந்த சாவியின் கதவை உங்களுக்காக வேறு யாரும் திறந்துவிடமுடியாது.நீங்கள்தான் அதை முயல வேண்டும்.

பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறை மற்றும் அழிவு வினை இருக்க வாய்ப்பு இல்லை. அச்சம் எந்த நிலையிலும் இல்லாதவன் அமைதியாகவும்,நிம்மதியாக,சுதந்திரமாகவும் இருப்பான் .

#வாழ்க்கை


No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...