Tuesday, December 1, 2020

 




கடந்த பிப்ரவரியில் இருந்து ஆங்கில இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, மிண்ட், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிகள், தினமணி, இந்து தமிழ், தினத் தந்தி, தினகரன், தினமலர் மற்றும் வந்தவரை வார இதழ்கள், பழைய பேப்பருக்கு எடைக்கு போட்டதில் 580 ரூபாய் தான்வந்தது என்று வீட்டில் உள்ள பணியாளர் சொன்னார். ஆனால் ஒரு மாதத்திற்கு இந்த பத்திரிக்கைகள் 2300 ரூபாய் செலவாகின்றது. இவை எல்லாவற்றையும் எடைக்கு போட்டால் 25 சதவிகிதம் தான் வருகிறது. வெறும்
பேப்பரா.....?

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
14.08.2020
#ksrposts

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்