Tuesday, December 1, 2020

 


தனது வாழ்க்கையை உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காகவே அர்ப்பணித்த #சிஐடியு_வின்_மூத்த#தோழர்_கே_வைத்தியநாதன் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்

தோழர் கே. வைத்தியநாதன் அவர்கள் #சிவகாசி_அருகே_ஆலங்குளம் #தமிழ் #நாடு_சிமெண்ட்_ஆலைசுற்றுச்சூழலையும் விவசாயத்தையும் பாதிக்கிறது என்பதற்காக1982-83 காலகட்டங்
களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்ய தரவுகளை திரட்டித் தந்தவர். அதனால்தான் இந்த வழக்கில் எனக்கு வெற்றியும் கிடைத்த தோடு சிவகாசி ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு தீர்வும் கிட்டியது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08.08.2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்