எனது உறவினர்கள்
#சிவகாசி_தொகுதி_முன்னாள்_MLA #மாமா_வி_பாலகிருஷ்ணன் அவர்கள்,
(இவர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு சிவகாசி சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்
பட்டார்).
எனக்கு அரசியலில் பல வகையில் உதவியாகஇருந்த #திண்டுக்கல்
#எஸ்_மகேந்திரன்அவர்கள்
மறைவு.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:
Post a Comment