இன்றைய சிலரின் போலி கதை
யாடல்கள் இந்த சமூகப் பொருளாதார அமைப்பில் இசைந்து வாழ்வது, ஒடுக்குமுறை ஏற்கும் மனப்போக்கை நம்மை மூட சமூக மயப்படுத்துவதே தொழிலாகும்.
பொது வெளி- சமூக தளங்களில் பொதுப்புத்தி சார்ந்த, தொழில் முறை, பிரல்யங்கள் கருத்துக்கள் பொழுது போக்கிற்கு உரியதாகவும், அந்த சிலரின் இருத்தல் தன் நலன்சார்ந்ததாக இருக்கின்றது.
தங்களுக்கு சாதகம் என்றால் அது நியாயம் என்றும் , பாதகம் என்றால் அநியாயம் எனவும் போராட பெரிய கூட்டமே வளர்ந்துள்ளது.அவரகளின் நேற்றைய நியாயம் இன்று அநியாயம்.
வேடிக்கை மனிதர்கள்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
10.08.2020.
#ksrposts

No comments:
Post a Comment