அண்ணன் பிரதமர்
தம்பி அதிபர்
22 குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள்.
கேட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பெற்றாயிற்று.
இதுதான் அரசியல்(?)
தம்பி,வீட்டில் வைத்து அண்ணன் காலில் விழுந்து வணங்கலாம்.
ஆனால் பொதுவெளியில் ஒரு அதிபர் பிரதமரின் காலில்.......?
#ksrposts
9-8-2020.

No comments:
Post a Comment