Tuesday, December 1, 2020

 


இப்படியெல்லாம் பார்வையில் படுகிறது

நேற்று வரை ஈழம் என்று பேசி தன் மீது வெளிச்சம் பட கடந்த காலங்களில் நடந்து கொண்டவர், இன்றைய நிலையில் அதை மறக்கும் நிலைக்கு வந்து விட்டார்.

நேற்றைய 8-8-2020 The New Indian Express
செய்தியை பார்க்கவும்.
வேதனையான போக்கு....
என்ன சொல்ல....
இதுதான் இன்றைய அறமற்ற செயல்கள்.
இன்றைக்கு இதுதான் சரியான நிலையாம்.
*****
ஒருவரின் பதிவு இது:

‘’ராஜபக்சே கட்சி எல்லா இடங்களிலும் வென்றுவிட்டது அதாவது தமிழர் பகுதிகளிலும் என்று எண்ணி அதிர்ச்சியடைய வேண்டாம் இன்னும் சில பத்தாண்டுகளில் விடுதலைப்புலிகளை கூட கடுமையாக விமர்சனம் செய்து தமிழர் பகுதிகளில் அரசியல் நடக்கக்கூடும் இதுதான் ஜனநாயக அரசியல்
குரல் பதிவு மூணு

நோட்
பதிவுக்காக பேசப்பட்ட மேட்டர் பஞ்சாயத்து கூட்ட வேண்டாம்’’
————-

#ksrposts
9-8-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்