Thursday, December 8, 2022

விழிஞ்சம் துறைமுகப் போராட்டம் 138 நாளில் திரும்பப் பெறப்பட்டதுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

கேரள மாநிலத்தில் விழிஞ்சம் துறைமுகப் பிரச்னையில் 138 நாள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக லத்தீன் சர்ச் அறிவித்துள்ளது. போராட்ட கோரிக்கைகளை கேரள கம்யூனிஸ்ட் அரசும் ஏற்கவில்லை எனவும் தகவல். கம்யூனிஸ்ட்களும்,  போராடிய தேவாலய அமைப்புகளும் போராட்டத்தைத் திரும்பப் பெற்றதற்கான காரணங்களைச் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள இவற்றைச் சார்ந்த அமைப்புகள் போராடி வருகின்றன. கூடங்குளம் விடயத்தில் கம்யூனிஸ்ட்களின் கருத்து இரண்டுவிதமாக இருப்பது தெரிகிறது. 

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...