Wednesday, December 14, 2022

#Chennai book stores #Landmark #Starmark #Cross_word #Higginbothams

#Chennai book stores 
#Landmark
#Starmark
 #Cross_word
#Higginbothams 
—————————————
சென்னை நகரில் நுங்கம்பாக்கத்தில் 1987 - இல் தொடங்கப்பட்ட #லேண்ட்_மார்க்  மிக அருமையான புத்தகக் கடை. அது 2014 கட்டத்தில் மூடப்பட்டுவிட்டது. இப்போது #ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை இருக்கிறது. #ஸ்டார்மார்க் என்று சொல்லப்பட்ட கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட புத்தகக் கடை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் ஃபோனிக்ஸ் மாலிலும் இருந்ததை மூடிவிட்டதாகத் தகவல். சென்னையில் #ஓரியண்ட்_லாங்மென் இருந்தது. அதுவும் இப்போது மூடப்பட்டுவிட்டது. இவ்வாறு #சென்னையில்_இருந்த_நல்ல_புத்தகக்_கடைகள் எல்லாம் மூடப்பட்டு வருவது வருத்தமான செய்தி. ஸ்டார்மார்க் இப்போது #கிராஸ்வேர்ல்டுக்கு கைமாறிவிட்டது என்பது நேற்று அங்கு சென்றபோதுதான் அறிந்தேன். 

Some years ago, Landmark, one of the most popular book shops in Chennai, was truly a landmark in Nungambakkam. We were able to find unique collection of books. When the shop was closed, it came as a shocking news for the book lovers. Recently, Starmark , another book shop that had outlets in Express Avenue Mall and Phoenix Mall was sold off to a well known company. As a voracious reader, I not only feel disturbed about the deterioration in reading habit of people but also when I hear about popular book stores shutting shop. Starmark was taken by #Cross_word. The century old #Higginbothams is still running.

#ksrpost
14-12-2022.


No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...