இன்றைய செய்தித்தாளில் கடலூர் திமுக எம்.பி. சொத்து ஏலம் குறித்து செய்தி வந்துள்ளது. இந்த கடலூர் எம்.பி., திண்டுக்கல் தொகுதி எம்.பி., தேமுதிமுகவில் இருந்து வந்த சேலம் எம்.பி., தர்மபுரி எம்.பி., நாமக்கல்லில் இருந்து ராஜ்யசபாவுக்குச் சென்ற எம்.பி., இவர்கள் எல்லாம் திமுக தலைவராக இருந்த கலைஞருக்கு அறிமுகம் உண்டா? இவர்கள் எப்போது திமுகவுக்கு வந்தார்கள்? முள்ளிவாய்க்கால் பிரச்னையால் திமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் போது இவர்கள் ஆற்றிய பங்கு என்ன? எப்போது இவர்கள் கலைஞருக்கு அறிமுகம் ஆனார்கள்?
#ksrpost
28-12-2022
No comments:
Post a Comment