Tuesday, December 13, 2022

Jaffna airport

https://ceylontoday.lk/2022/12/13/chennai-jaffna-flights-resume/

#Jaffna_International_Airport, formerly known as Palaly Airport யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport, (ஐஏடிஏ: JAF, ஐசிஏஓ: VCCJ) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்தில் உள்ள படைத்துறை வானூர்தித் தளமும், பன்னாட்டு வானூர்தி நிலையமும் ஆகும்.யாழ்ப்பாண நகரில் இருந்து 16 கிமீ (9.9 மைல்) வடக்கே அமைந்துள்ள இவ்வானூர்தி நிலையம், பலாலி விமான நிலையம் (Palaly Airport) அல்லது பலாலி விமானப் படைத்தளம் (SLAF Palaly) எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியது.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...