நாம் அனைவருக்கும் நிச்சயம் நல்லவர்களாக இருக்க முடியாது. அப்படி நல்லவராக முயற்சி செய்யும் பட்சத்தில் நம் உண்மைத்தன்மையை இழக்க துவங்கி விடுவோம். நாம் யாரிடம் எல்லாம் அவ்வாறு இருக்க முயற்சி செய்தோமோ அவர்கள் கடைசியில் நம்மை பார்த்து ஒரு கேள்வி கேட்க வாய்ப்புண்டு.."நீ அப்படி என்ன பெருசா செஞ்சிட்ட" ங்குறது தான் அந்த கேள்வி. நாம் நாமாகவே இருந்து விட்டால் எதிர்பார்ப்புகள் குறையும், நிம்மதியும் கூடும். இதுதான் நிலை… தன் பக்கத்து பட்ட பாடுகள், எவ்வளவோ விளக்மாக எடுத்து சொல்லியும் நடிப்பவர்களிடம் நியாயத்தை புரியவைக்க முடியாமல்
பழியை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வது தான் கவலையின் உச்சம்.........!! இதுவும் காட்சி பிழைதான். வேடிக்கை…. உனக்கு கிடைக்கப்பெறாத ஏதோ அடுத்தவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதனில் அடுத்தவனுக்கு கிடைக்கப்பெறாத ஏதோ உன்னிடத்தில் நிச்சயம் இருக்கும் இருத்தலும் இல்லாமையும் நிறைந்தது தான் இவ் வாழ்க்கை! நமது அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment