Monday, August 29, 2022

*கிரா-100* *தொகுப்பு- இரண்டு பகுதிகள்* கிரா. 100 (நூற்றாண்டு)

*கிரா-100*  கி. ராஜநாராயணன்
*தொகுப்பு- இரண்டு பகுதிகள்*
————————————
கிரா. 100    (நூற்றாண்டு) வரும் செப் 16 ஆம் நாள் தொடங்க இருப்பதை முன்னிட்டு இக்கட்டுரைகள் அடங்கிய நூல் 



பொதிகை-பொருநை- கரிசல், கதைசொல்லி வெளியீடாக இரு தொகுப்புகளாக 1250 பக்கங்களில் வெளி வர இருக்கின்றன.

கி.ரா. படைப்புகளைப் பற்றியும் கி.ரா.வைப் பற்றியும் எழுதி அனுப்பிய படைப்பாளிகள், விமர்சகர்கள், 
சக தோழர்கள், வாசகர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி!

கட்டுரைகள் எழுதியவர்கள் தங்கள் முகவரியை rkkurunji@gmail.com என்ற இமெயிலுக்கு தெரிவித்தால்

இரு தொகுப்புகளும் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தொகுப்பில் கீழ்க்கண்டவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.      தோழர் கி.ரா.
ஆர்.நல்லகண்ணு

2.      கரிசல் இலக்கியத்தின் தந்தை
பழ.நெடுமாறன்

3.      ஆண்டுதோறும் கோவில்பட்டியில் கூடுவோம்; அண்ணாச்சி கி.ரா. புகழ் பாடுவோம்!
வைகோ

4.      கி.ரா.-வும் கிரிமினல் வழக்கும்
ஜி.ஆர்.சுவாமிநாதன்

5.      கரிசல் மண்ணின் மைந்தர்
சிவகுமார்

6.      கோபல்ல கிராமம் நாட்டார் நாவலா?
நா. வானமாமலை

7.      கரிசல் காட்டுக் கதைஞர்
காசி ஆனந்தன்

8.      ராஜநாராயணனின் படைப்புலகம்
எம்.ஏ. நுஃமான் (இலங்கை)

9.      தகுதியால் வாழ்தல் இனிது!
நாஞ்சில் நாடன்

10.    கி.ரா.-வின் கதாபாத்திரங்கள்
கே. வைத்தியநாதன்

11.    கி.ரா. ஓர் இயல்பு நெறியாளர்
எஸ். தோதாத்ரி

12.    கி.ரா.- தெளிவின் அழகு
ஜெயமோகன்

13.    ‘கோபல்லகிராமம்’ காட்டும் சித்திரம்!
ஆ.மாதவன்

14.    வாழ்க தமிழுடன் இடைசெவல் நாயனா
நெல்லை கண்ணன்

15.    முன்னத்தி ஏர்
பூமணி

16.    கரிசல் மண்ணின் கதைசொல்லி
அம்பை

17.    ஆயிரம் கதைகளின் நாயகன்
எஸ் ராமகிருஷ்ணன்

18.    தடங்கல்
அ.முத்துலிங்கம்

19.    கி.ரா. எனும் ஞான பீடம்
எஸ். ஏ. பெருமாள்

20.    குடும்பத்தில் ஒரு நபர்’ : மாடும் பதிலியும்
பெருமாள்முருகன்

21.    கிரா... சமூக விடுதலையின் உறுதிப்பாடு
சி.மகேந்திரன்

22.    கருந்தழற்பாவைகள்
கோணங்கி

23.    கரிசல்காட்டுச் சம்சாரி வாழ்க்கைச் சீரழிவுகள்: 
கி.ராஜநாராயணன் புனைகதைகளை முன்வைத்து
ந.முருகேசபாண்டியன்

24.    கி.ரா.வும் அண்ட்ரண்டா பட்சியும்
இளம்பாரதி

25.    ஒரு நாவலும் மூன்று கதைகளும்
அ.கா.பெருமாள்

26.    சாதராணமான அசாதாரணர் 
கலாப்ரியா

27.    இலக்கியப் பிதாமகன் கி.ரா.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்

28.    கி.ரா.வின் வழித்தோன்றல்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி
ச.தமிழ்ச்செல்வன்

29.    கி.ராவின் படைப்புலகம் - பருத்திப் பாலின் தீரா ருசி!
தமிழச்சி தங்கபாண்டியன்

30.    கி. ரா. வின் ‘மொழி வேதியியல்’
பெ. மகேந்திரன்

31.    கதை சொல்லி வாழ்ந்தவர் கி. ரா.
நாஞ்சில் சம்பத்

32.    “மாமி வைத்த மோர் குழம்பு ரொம்ப ஜோர்
கமலா ராமசாமி

33.    எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர்
சோ. தர்மன்

34.    கி.ராஜநாராயணன் : மகத்தான ரசிகர்
பாவண்ணன்

35.    மனிதருள் நீ ஒரு அபூர்வப் பிறவி !!!
சுப்புலட்சுமி செகதீசன்

36.    அது ஒரு தரிசனம்
ராவ்

37.    நன்றே கருதியவர் கி.ரா.
கல்யாணராமன்

38.    கி.ரா.வின் கரிசல் இலக்கியத்தில் மருதவாழ்க்கை
சு.வேணுகோபால்

39.    கி.ரா. மானுட எழுத்துக்காரர்
பவா செல்லதுரை

40.    கி.ராஜநாராயணனின் கன்னிமை
பா.செயப்பிரகாசம்

41.    கி ரா கரிசல் பல்கலைக்கழகம்
சி. மோகன்

42.    அடையா நெடுங்கதவம்
கிருஷி ராமகிருஷ்ணன்

43.    ஜூலி ப்ளோரா அல்லது உப்பு முத்தம் கனிவு சிறுகதையை முன் வைத்து 
கீரனூர் ஜாகீர்ராஜா

44.    கரிசல் நாயகன் கி.ரா.
கே. சாந்தகுமாரி

45.    கி.ராஜநாராயணன்: மிச்சமாக முடியாத நினைவுகள்
சமயவேல்

46.    “கி.ரா” இப்படிக் “கீறார்”!
த. பழமலய்

47.    கிராவின் உலகப்பார்வை
பக்தவத்சல பாரதி

48.    Bonding with Black Soil416
Pritham K. Chakravarthy

49.    கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி
சுப்ரபாரதி மணியன்

50.    கி. ரா. திறந்த கதவு
நிஜந்தன்

51.    தமிழர் கிராமிய வாழ்வியல்!
ப.திருமாவேலன்

52.    கி.ரா. நினைவலைகள்
இரவீந்திரன்

53.    கி.ரா.வின் மனம் போல
விஜயா மு.வேலாயுதம்

54.    கி.ராஜநாராயணன் : நாடகங்களும் திரைப்படங்களும்
அ. ராமசாமி

55.    நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா
மணா

56.    அந்தமான் நாயக்கர் நாவல் பற்றி ஓர் அலசல்
தி. இராசகோபாலன்

57.    கி.ரா என்னும் இலக்கிய அபூர்வம்
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

58.    தன் வாழ்வாலும் எழுதிக்காட்டிய கலைஞன்.
ரவிசுப்பிரமணியன்

59.    கி.ரா எனும் கரிசல் காட்டு மைனா
அ.வெண்ணிலா

60.    கி.ரா. அவர்களிடம் கிடைத்த அனுபவங்கள்
தள.ப.தி. கோபாலகிருஷ்ணன்

61.    எளிமையாய் சொல்லப்பட்ட நவீனகதைகள்
லாவண்யா சுந்தர்ராஜன்

62.    நிலவரைவியல் இலக்கிய முன்னோடி - கி. ரா
அப்பணசாமி

63.    எண்ணமும் எழுத்தும் ஒன்னென
எஸ் இலட்சுமணப்பெருமாள்

64.    கி.ரா.படைப்புகளில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள்
இரா. நாறும்பூநாதன்

65.    கி.ரா. எனும் நாட்டார் மரபின் கதைசொல்லி
இரா. காமராசு

66.    கி.ரா.வைப்பற்றி...
குரு.ஸ்ரீ.வேங்கடப்பிரகாஷ்

67.    கரிசல் நிலப் பெண்களும், சில காதல் கதைகளும்
எம்.கோபாலகிருஷ்ணன்

68.    கி.ரா. என்ற மகத்தான கதைசொல்லி.
உதயசங்கர்

69.    உறவாக வாழ்ந்த கி.ராஜநாராயணன்
குறிஞ்சிவேலன்

70.    கி.ரா
பாரதி கிருஷ்ணகுமார்

71.    கதைகள் முடிவதில்லை!
அசோகன் நாகமுத்து

72.    காகிதப் பறவைகள்
இரா.மீனாட்சி

73.    ‘கிரா’மியம்
பேரா. சு.சண்முகசுந்தரம்

74.    கி.ரா. என்றொரு மானுடம்
க.பஞ்சாங்கம்

75.    கி. ரா என்கிற சுத்த மனசுக்காரர்!
மு.ராமசாமி

76.    வாசம் பரப்பும் மலர்ச்சோலை
திடவை பொன்னுசாமி

77.    அரங்கம்... மொட்டைமாடி... கேணி...
செல்வ புவியரசன்

78.    நினைவலையில் என் குருநாதர்
சூரங்குடி அ. முத்தானந்தம்

79.    பேச்சு நடையே எழுத்தின் வலிமை 
ப்ரியன்

80.    கி. ரா.
மு.சுயம்புலிங்கம்

81.    கி.ரா. தாத்தாவும் அவரது அனிமேஷன் கதைகளும்...!
யவனிகா ஸ்ரீராம்

82.    கி ரா எனும் மனித நேயம்
ராசி அழகப்பன்

83.    மண்ணின் மைந்தர் கிரா...
சாந்தா தத்

84.    கோபல்ல கிராமமும் மக்களும்
அருள்செல்வன்

85.    கரிசல்காட்டுக் கதுவாலிப் பறவை
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

86.    கரிசல் இலக்கிய பிதாமகன் கி.ரா.வுடன் ஒரு மாலைப்பொழுது
ஆ.தமிழ்மணி

87.    கி. ரா. வுடனான என் பிணைப்பு
ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்

88.    இரு மொழிப் பயன்பாடு- கி.ரா.வுடன் ஒரு சொல்லாடல்
விஜயலட்சுமி ராஜாராம்

89.    கடல் உப்பும் மலை நாரத்தையும்
சிலம்பு நா.செல்வராசு

90.    கரிசல் மொழியை நயமாக்கியவர் கி.ரா.
நா.சுலோசனா

91.    கி.ராஜ நாராயணன் - கூரலகுப் பறவையொன்றின் கதாவலசை
ஆகாசமூர்த்தி

92.    கி.ராஜநாராயணனின் கிடை குறுநாவலில் உவமைகள்
இர.சாம்ராஜா

93.    காரிக்கஞ் சேலையும் கன்னி மொழியும்
இரா.வீரமணி

94.    கி.ரா - கரிசல் எழுதிக் கொண்ட இலக்கியம்.!
இரா.மோகன்ராஜன்

95.    ஊருக்கு முந்துன வெதப்பு கி.ரா
கி .உக்கிரபாண்டி

96.    கி.ரா.வும் - கதவும்
உதயகுமார்

97.    அவர் ஒரு மக்கள் எழுத்தாளர்
உதயை மு. வீரையன்

98.    கிராவுடன் சில தருணங்கள்
உமா மோகன்

99.    கி.ரா.வின் ‘காய்ச்ச மரம்‘ : தன்னையறிதல்
பி.எழிலரசி

100.  கி.ரா. வின் சங்கீத நினைவுகள்
என்.ஏ.எஸ். சிவகுமார்

101.  கி.ரா. எனும் கதைப் பத்தாயம்!
எஸ்.ராஜகுமாரன்

102.  கரிசல் குயில் கி.ரா. - கரிசல் இலக்கியத்தின் பிதாமகன்.
காசி விஸ்வநாதன்

103.  இப்படியும் ஒரு மனுசம் 
கி.ரா.பிரபி

104.  அனுபவக் களஞ்சியம் கி.ரா.
அம்சா

105.  நித்தமும் நூறு வாழ்ந்து பேறு பெற்ற பேராசான் கி.ரா. பிரியமானவர்
எஸ்.பி. சாந்தி

106.  அப்பா எப்போது வருவீர்கள்?
பாரததேவி

107.  கி.ராவின் பெண்கள்:
நாச்சிய்யார், செவனி, பேச்சி: பேயாகுதலின் பரிணாம வளர்ச்சி
முபீன் சாதிகா

108.  கி. ரா. என்கிற கரிசல்காட்டுக் கதைசொல்லி
சௌந்தர மகாதேவன்

109.  கி.ராஜநாராயணன் என்னும் ஆளுமை
சோ.பத்மநாதன்

110.  கி.ராவின் படைப்புகளில் வாழ்வியல்
கவிமுகில் சுரேஷ்

111.  கிராவின் நாற்காலி
ந. கார்த்திகாதேவி

112.  கரிசல் மண்ருசியும் கிராவின் மொழிருசியும்
கி.பார்த்திபராஜா

113.  உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள்
செ.திவான்

114.  கி.ரா வின் கடித வரிகளுக்கிடையே வைரங்கள்
ஜனநேசன்

115.  பேசித் தீரா கி.இரா தாத்தா
கு.அ.தமிழ்மொழி

116.  கி. ரா.வுடன் சில நினைவுகள்
கோவி. ராதாகிருஷ்ணன்

117.  கிராவின் பைதாவின் பட்டைகள்
ச. சுபாஷ் சந்திரபோஸ்

118.  கி.ரா... கதை சொல்லியின் கதா விநோதங்கள்
சாரதி

119.  கி.ரா. நினைவலைகள்
சி. திலகம்

120.  தந்தையின் நண்பர் கி.ரா.
சீராளன் ஜெயந்தன்

121.  அன்று பெய்த மழைக்கு நன்றி சொல்வோமா?
சென்னிமலை தண்டபாணி கவிஞர்

122.  கி.ரா. எனும் ராயகோபுரம்
மு.ராஜேந்திரன்

123.  இன்னும் இருக்கிறவர்கள்...
சுகா

124.  ‘வாசகன்‘ பார்வையில்... கி.ரா.
தஞ்சிகுமார்

125.  கதை வானின் அண்டரண்டப்பட்சி
துரை. அறிவழகன்

126.  மொழிபுதிது; அனுபவம்புதிது
பத்மா நாராயணன், புதுடில்லி

127.  கி.ரா.வின் “புறப்பாடு” எனும்
சிறுகதையில் கரிசல் மண் குறித்து...
பா. வீரகணேஷ்

128.  கி.ரா. மாமாவும் நானும்
பாரதி மோகன்

129.  கதையும் கிழவனும்
மாளவிகா பி.சி.

130.  சில விவாதங்களை முன்வைத்து கி.ரா.வின் ‘கன்னிமை’ :
பெண் பற்றிய புரிதலும் ஆண் மனமும் 
பி.பாலசுப்பிரமணியன்

131.  கி.ரா : புதுச்சேரியில் மணம் வீசிய தெற்கத்தி ஆத்மா!
பி.என்.எஸ்.பாண்டியன்

132.  கி.ரா. ஒரு அபூர்வம்
ஜெ,பொன்னுராஜ்

133.  கி.ரா வின் படைப்புலகம் ‘காய்ச்ச மரம்’ கதையை முன்வைத்து
எஸ். ரவிச்சந்திரன்

134.  கரிசல்மண்ணின் ஆவணக் காப்பகம் : கி.ரா.,
ம. பிரசன்னா

135.  பிரம்மரிஷி
மஞ்சுநாத்

136.  காலத்தின் கதைப் பெட்டகம்...
ம. மணிமாறன்

137.  கரிசல் நிலத்தில் உரமாகிப் போன பெரு மரம்!
மதரா

138.  எங்கள் மண்ணின் மைந்தர் கி.ரா!
கு.வ.மார்க்கண்டேயன்

139.  இலக்கியச் சிந்தனையும் கி.ராவும்
மு இராமனாதன்

140.  Ki. Rajanarayanan’s “Kaancha Maram”:.A Comparative and Stylistic Study
Dr. R. Arunachalam

141.  கரிசல் மண்ணின் கலைஞர் கி.ராஜநாராயணன்!
எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி

142.  கி.ரா.வின் கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் வாழ்வியல்
முனைவர் சு.அர.கீதா

143.  கதைசொல்லி கி.ரா.
கோ. சுப்பையா

144.  கி.ரா.வின் கதைகளில் பெண் மதிப்பீடு
கோ.சந்தனமாரியம்மாள்

145.  தமிழ் புலத்தில் அடியுரமாக விழுந்தக் கிடை
(கி.ரா.வின்- கிடை - குறுங்கதையை முன்வைத்து)
மு.சரோஜாதேவி

146.  நாயக்கர் வரலாறு கூறும் முன்மாதிரியில்லாத சாதனைப் புதினங்கள்
சீதாபதி ரகு

147.  கிரா - பண்புகளின் பன்முகம்
இராச.திருமாவளவன்

148.  ‘காய்ச்ச மரம்’ மற்றும் ‘முதுமக்களுக்கு’ கதைகள் மூலம்
உணர்த்திய வாழ்க்கைப் பாடம்
பெ.சரஸ்வதி

149.  கரிசல் பெருநிலத்தின் வியாசன்
ராஜா சிவக்குமார்

150.  கரிசல் கண்ணாடி
பொ. ராஜாராம்

151.  கரிசல் சம்சாரி - கி.ரா
சு.விநாயகமூர்த்தி

152.  கி.ரா., புனைகதைகளும் அஃறிணைப் பொருட்களும்
கு.லிங்கமூர்த்தி

153.  கி.ராவின் கோபல்ல கிராமத்தில் கரிசல் வட்டாரவழக்கு
மா.ரமேஷ்குமார்

154.  கி.ராஜநாராயணன் கதைகளில் பெண்
பெ.இராஜலட்சுமி 

155.  உளவியல் பார்வையில் கோபல்ல கிராமம்
அ. இராஜலட்சுமி

156.  கரிசல் காட்டு நாயகன் கி.ரா.
வாசு.அறிவழகன்

157.  కీ.రా. తో నా పరిచయం
డా. సగిలి సుధారాణి

158.  ಕನ್ಯತ್ವ
ತಮಿಳಿನಲ್ಲಿ: ಕಿ. ರಾಜನಾರಾಯಣನ್ ಕನ್ನಡದಲ್ಲಿ: ಕೆ. ನಲ್ಲತಂಬಿ

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
28-8-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...