Friday, August 26, 2022

*ஏ, தாழ்ந்த தமிழகமே!: -அறிஞர் அண்ணா*

*ஏ, தாழ்ந்த தமிழகமே!: -அறிஞர் அண்ணா* 
————————————
தமிழகத்தில்  மறைமலை அடிகள், திரு.வி.க., வள்ளலார், ஆறுமுக நாவலர், சேலம் வரதராஜூலு நாயுடு, பாண்டித்துரை தேவர், சகாஜனந்தர்முத்துத்தாண்டவர் (1560 -1640),அருணாசலக் கவிராயர் (1712-1779) மற்றும்மாரிமுத்துப் பிள்ளை (1717-1787)கோவை தமிழ் அறிஞர் நரசிம்மலு நாயுடு,    குணங்குடி மஸ்தான்,முதலமைச்சர்கள்-பிரீமியர்கள் ஓமந்தூரர், ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஆற்காடு ஏஆர்,ஏஎல் முதலியார் சகோதரர்கள், பாவனந்தர், கதிர் வேல் பிள்ளை,வெள்ளக்காள் சுப்பிமணிய முதலிய்யார், பால் நாடார்,தியாகராஜ செட்டியார், அழகப்ப செட்டியார், பாவணார் இதழலார் திருச்சி இராமணுஜம் என நீண்ட பட்டியல் உண்டு. இந்தஆளுமைகளின் புகழ் தமிழகத்தில் பெரிதாக கொண்ட பட வில்லை? தமிழகம் ஏன் அவர்களை கவனிக்காமல் போனது? காரணம்ஏன், யார்? ஏன்  இந்த நிலை




*“இன்று தமிழ் தென்றல்”-திருவிக 140வது பிறந்த நாள்*.

#ksrpost 
26-8-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...