Sunday, July 30, 2023

#தமிழ்நாட்டில் நடைபயணங்கள் )(பாத யாத்திரை) சென்று அரசியல் களம் கண்டவர்கள்

#தமிழ்நாட்டில் நடைபயணங்கள் )(பாத யாத்திரை) சென்று அரசியல் களம் கண்டவர்கள்


—————————————
•வினோபா பாவே
(நடை பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக 1950 களில் பிரச்சாரம் செய்தார்.)
•குமரி அனந்தன்  
(மூன்று முறை; முதலில் 1965 குமரி முதல் சென்னை வரை, இளைஞர் காங்கிரஸ் நடை பயணம்)
•முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.
(கன்னியாகுமரி- டில்லி வரை)
• கலைஞர்
(மதுரை -திருச்செந்தூர் வரை. திருச்செந்தூர் முருகனின் வேல் காணாமல் போன பிரச்சனை)
• பழ. நெடுமாறன்.
(தியாகப்பயணம். மதுரை- இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து ஈழ பயண திட்டம். ஈழ தமிழர் பிரச்சனை,1983.  இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார், தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் இயக்க இளைஞர்களை சரி படுத்த-1981.அப்போது அதிமுக முனுசாமி அதற்கு ஆதரவாக இருந்தார் ) •குமரியிலிருந்து அத்வானி யாத்திரை
•முரளி மனோகர் ஜோஷி
(கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீண்ட பயணத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, 1991 டிசம்பர் முதல் 1992 ஜனவரி 26 வரை ஏக்தா யாத்திரை) 
• வைகோ
(முதலில் ஜெயல்லிதா ஊழல் குறித்து குமரி முதல் சென்னை வரை
2004 மற்றும்  நான்கு முறை)
• ராகுல் காந்தி.
(குமரி - காஷ்மீர் வரை யாத்திரை -2022)

(நெடுமாறன்,வைகோ நடை பயணங்களில் சில சமயங்களில் பங்கு கொண்டேன்)

#தமிழ்நாட்டில்_நடைபயணங்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-7-2023.

No comments:

Post a Comment