Friday, July 7, 2023

அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக ….

அமைச்சரவையில்  இலாகா இல்லாத அமைச்சராக - மக்கள் வரி பணத்தில் சொகுசு அனுபவிக்கும் - #செந்தில்_பாலாஜி என்ற புனிதமான நபரின், காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் சிகிச்சையின் அப்டேட்  நிலவரத்தையும், செய்திகளையும், புகைப்படங்களையும் வெளியிடாமல் இருப்பது ஏன்??  சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் இதற்கு தமிழக மீடியாக்கள், பத்திரிகைகள் அமைதி 
காத்து துணை போவது ஏன்??


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்