Sunday, July 16, 2023

#Cauveri #காவேரி

வேகமாக சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம். குறுவை சாகுபடியை சமாளிக்க முடியுமா?மாதாந்திர நீர் பங்கீடு வரத்தை கார்நாடக காங்கிரஸ் அரசு வழங்காத்தால் சிக்கல்.

திராவிட பெருவெளியில் திமுக விடியல் அரசு தனது தோழமை காங்கிரஸ் தலைவர், (முதல்வர் ஸ்டாலினின் சகோதரர்) ராகுலிடம் பேசி எளிதில் தீர்க்கலமே? நாளை பெங்களூரில் எதிர் கட்சிகள் கூட்டம் நடக்கிறது. மிக லகுவாக ஸ்டாலின் தீர்க்கும் சர்வ சக்தி கொண்டவர். எனவே தீர்ப்பார்….
#Cauveri
#காவேரி

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்