*விவசாயம் போன்று அரசியல் குலத்தொழில் அல்ல*…
*ஜனநாயக மாண்பை நிலை நாட்டவும் நேர்மையான மக்கள் நல அரசை விலையற்ற வாக்குகள் பெற்று அமைப்பு அமையவே அரசியல் ஆகும். இன்றைய சூழலில் அரசியல் இங்கு இல்லை. அரசியல் என்ற பெயரில் வியாபாரம்*….
#ksrpost
11-7-2023
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment