Wednesday, July 5, 2023

ஊழ்,விதி- #கால தேச வர்த்தமான யுக்திபடி….

ஊழ்,விதிஎன்று இருந்துவிடாமல், முயற்சிகளில் தளராது ஈடுபடுவதும், அதே சமயம், முயற்சிகளின் பலன்களை விதிவசத்தில் விட்டு விடாமால் இயங்கி கொண்டு இருப்போம். கால தேச வர்த்தமான யுக்திபடி  நடப்பது நடக்கட்டும்…. 




#கால_தேச_வர்த்தமான_யுக்திபடி….

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-7-2023.

No comments:

Post a Comment