உண்மையை விட வேஷம் போடும் நபர்களை நம்பும் காலம் இது!நீதி தேவதையே ?
---------------------------
தகுதியான பதவிகளுக்கு தகுதியான நபர்களை மக்கள்
ஆட்சி பீடத்திலே அமர்த்தவேண்டும்.இல்லையேல் நீதி
தேவதை குருடாகிப்போவாள்.
ஷேக்ஸ்பியர் தனது ஜடீலியஸ் சீசர் நாடகத்தில்
மார்க் அன்டனியை பேசவைக்கிறார்.
நீதிதேவதையே--உனது ஆட்சிக்கலை இப்பொழுது மனிதர்கள் வாழும் நாட்டிலே இல்லை-- கொடிய
விலங்குகள் வாழும் காட்டிற்கு ஓடிவிட்டது. ஏன் தெரியுமா?
ரோமாபுரியில் மக்கள் தங்கள் பகுத்தறிவை இழந்து
விட்டார்கள்.நியாயஸ்தலங்களில் அடிமைகளும்
கொத்தடிமைகளும் நீதிமான்களாக அமர்ந்திருக்கிறார்
கள்--- என்று பேசினான்.
No comments:
Post a Comment