சகுனிகள், கூனிகள், சாணக்கியன்கள் நிறைந்தது அரசியல். அரசியல் சூழ்ச்சியில் வீழ்ந்து பழியானவர்கள் பல நேர்மையான ஆளுமைகள்.......
•••••
காலத்தின் ஜாலத்தில் ஊழ் நடத்தும் விளையாட்டுகள் பல; புஜபலத்தை கொண்டு இராஜாங்கம் கைப்பற்றுவது இழுக்கு......
•••••
சில உண்மைகள் தெரியாமல் இருந்தால் நல்லது; சில பொய்களையும் ஆறுதலுக்கு நம்ப வேண்டியுள்ளது....
•••••
வேதனைகளை எண்ணிக் கொண்டால் வேதனைகள் நோய் ஆகிவிடும்.
•••••
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10 -03-2018
(படம்: நெல்லையப்பர் கோவில், நெல்லை)
No comments:
Post a Comment