Tuesday, March 6, 2018

மலேசிய நாட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் உடனான சந்திப்பு

இன்று மலேசிய நாட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் நேரில் வந்து என்னை சந்தித்தார். அவருடன் மலாய் பல்கலைக்கழகத்தின் முனைவர். கிருஷ்ணன் மணியம், கலைஞன் பதிப்பகம் நந்தா உடன் வந்திருந்தனர். மலேசியாவில் நடக்கும் தமிழாய்வுப் பணிகளையும், மலாய் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைப் பற்றியும் திரு. குமரன் எடுத்துச் சொன்னார்.
Image may contain: 3 people, people smiling, people standing and indoor

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-03-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...