Thursday, December 6, 2018

ராஜீவ் படுகொலை.....

ராஜீவ் படுகொலை தொடர்பாக சிறையில் வாடும் எழுவரும் தியாக வேங்கைகள். இதில் அவர் இவர் என்று பாகுபாடு பார்க்காமல் ஒன்றாக பாவித்து அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அனைவருடைய தியாகங்களையும் மதிக்க வேண்டும்.
இது நமது கடமை.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்