Thursday, October 13, 2022

*உலகில் இன்றைக்கு பல நாடுகள் பொருளாதாரப் பிரச்னைகளிலும் கடன் பிரச்னைகளிலும் சிக்கித் தவிக்கின்றன*

*உலகில் இன்றைக்கு பல நாடுகள் பொருளாதாரப் பிரச்னைகளிலும் கடன் பிரச்னைகளிலும் சிக்கித் தவிக்கின்றன*. கோவிட் - 19 தொற்றுநோயினால் பல நாடுகள் சிக்கலில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. இவற்றில் இலங்கை, பாகிஸ்தான், ஜாம்பியா, டூனிசியா, ஸாத் என ஆப்பிரிக்க, லத்தீன் தென்அமெரிக்க நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் உலகில் 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐ.நா. மன்றம் பரிந்துரைத்துள்ளது. இதில் இலங்கை உட்பட 46 நாடுகளின் மொத்தக் கடன் 872 பில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது.
#ksrpost
13-10-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...