Sunday, October 23, 2022

*தமிழக அரசின் சூழலியல்வாதிகள் என்ற பெயரில் ஒளிந்திருப்போர் போலி முகங்கள்…?*

*தமிழக அரசின் சூழலியல்வாதிகள் என்ற பெயரில் ஒளிந்திருப்போர்  போலி முகங்கள்…?*
 -----------------------
மாண்டெக் சிங் அலுவாலியா, மன்மோகன் சிங் ஆட்சியில், இந்தியாவின் திட்டக் குழு துணைத் தலைவராக இருந்து, " ஐ.எம்.எப்., உலக வங்கி ஆலோசனைப்படி, வறுமையின் எல்லைக் கோட்டிற்கு பெயரளவு விழுக்காட்டைக் காட்டியதற்காகவே, " எளிய மக்களுக்கு சலுகைகள்" கொடுப்பதை காலிசெய்யும், மேற்கத்திய சிந்தனையாளர் என்பதால், அன்றைய சோனியாவிற்கு ஆலோசனை கூறும், " தேசிய ஆலோசனை கவுன்சில்" உறுப்பினர்களான, சக்சேனா, ஹர்ஷ் மந்திர், அருணா ராய் ஆகியோரால் எதிர்க்கப் பட்டு, சோனியா விசுவாசிகள், ஜெய்ராம் ரமேஷ், ஏ.கே.அந்தோனி  போன்றோரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட தீவிர வரதுசாரி. ஈழத்தமிழரின் விரோதி (இதை ஒரு காலத்தில் வைகோவே சொன்னது)எரிக் சோல்டிம் ஊழல் குற்றங்களுக்காக, ஐ.நா. குழுவிலிருந்து நீக்கப்பட்டு, இலங்கை சிங்களப் பேரினவாத  அதிபர் ரணில் விக்ரமசிங்கே வால், சூழலியல்வாதி என நியமிக்கப்பட்டவர். இங்கே உணர்வு பூர்வமாகவே "தீவிர நாடக பாத்திரங்களை " நியமனம் செய்வதை, யார் இயக்குகிறார்கள்?
——-
தமிழக முதல்வரின் காலநிலை ஆலோசகராக 'ரணிலின் அட்வைசர் நார்வே எரிக் சொல்ஹெய்ம்'-தமிழீழம் தமிழர்களை ஏமாற்றிய ரத்த சாட்சி... இந்த எரிக் சொல்ஹெய்ம். மறக்கமுடியாத மனிதர் கடந்த - 2009 வரை..

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...