Wednesday, September 7, 2016

மான்சாண்டோ

பாரம்பரியமான நம்முடைய விவசாயத்தை பல திசைகளிலிருந்து அழிக்கக்கூடிய சூழல் உருவாகிக்கொண்டு வருகின்றன. இயற்கை விவசாயத்தை பேணிக் காத்த இந்தியாவில் 1960களில் பசுமைப் புரட்சி என்ற திட்டத்தைக் கொண்டுவந்து அழிவு வேலையைப் பார்த்தார்கள். அன்றைக்குத் தொடங்கிய விவசாய அழிப்பு வேலை இன்று வரை நடந்துகொண்டிருக்கின்றது. இந்த சூழ்ச்சியிலிருந்து விவசாயத்தை பாதுகாக்கப்படவேண்டும். மான்சாண்டோவும் நமது மரபு ரீதியான விவசாயத்தை அழிக்கக்கூடிய நிலைமை இன்றைக்கு உள்ளது. அது குறித்தான பதிவு.

உழவனையும் உலகையும் அழிக்க துடிக்கும் மொன்சாண்டோ - Monsanto. உங்களுக்கு தெரியுமா?.

மான்சாண்டோ இஸ்ரேலிய யூதாவால் உருவாக்கபட்ட ஒரு அமெரிக்க நிறுவனம். இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்ய தொடங்கிய நிறுவனம்.கோகோ கோலா, பெப்சி,யுனிலீவர், லிப்டின் ,நெஸ்லே ஜான்சன் & ஜான்சன் போன்ற அனைத்து உற்பத்தி பொருளுக்கும் தலைமைதான் மான்சாண்டோ.

1901 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சர்வாதிகார நிறுவனம். உலகின் சந்தை அனைத்தும் இவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து உணவு பொருள்களும் இவனிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற சர்வாதிகார நோக்கம்.

உலகில் பசுமை புரட்சி என சொல்லி பாரம்பரிய உணவு வகையை அழித்தது மான்சாண்டோ.
இயற்கை விவசயிகளின் நண்பனான மண் புழுக்களை நம் தேசத்தில் இருந்து அழித்தவனும மான்சாண்டோதான்.

நம் ஊரில் விற்கப்படும் பூச்சிக் கொல்லி,உரம். விதைகள் அனைத்துமே மான்சாண்டோ வசம் இருந்து வருகிறது.

மரபணு மாற்றிய விதைகள் நம் மண் வளத்தை கெடுக்கிறது. BT என்றும் சொல்லும் கத்தரிக்காய் இவனால் உருவாக்கப் பட்டதே. பார்த்தீனியம் செடி உட்பட இவனின் மரபணு மாற்றிய விதையை இந்தியாவில் விற்க மோடி அரசும் உடந்தையே. இதில் தெரிந்தே ஈடுபடுகிறார்கள்.

சில வேளாண்மை பல்கலைக்கழகம் மான்சாண்டோவிற்க்கு வேலை செய்கிறது.

இவனின் இன்னொரு நோக்கம் மக்கள் தொகை கட்டுப்படுத்தும், ஓரின சேர்க்கையை அதிகப் படுத்துவதும் ஆகும்.

மரபணு மாறிய விதை பயன்படுத்தும் போது விதையில்லா பழங்கள் மட்டுமே கிடைக்கும். இதனால் நம்மால் பழம் விளைவிக்க இயலாது. அவனிடமே கை ஏந்த வேண்டும்.

இதை தடுக்க இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று போராட வேண்டும். மான்சாண்டோ பொருள்களை வாங்க கூடாது. நம் இயற்கை உழவுத் தொழில் அழிவதற்கு மான்சாண்டோவே காரணம்.

நீங்களே கூகுளில் தேடுங்கள் உண்மை எனில் பகிருங்கள். நம் விவசாயத்தை அழிக்க நாமே துணை நிற்கிறோம்.

ஜல்லிக்கட்டு அழிய வேண்டும் என நினைப்பர்களும் இவர்களே!!!.

மனித நல் சிந்தனைகளை அழிப்பதே இவர்களின் செயல் திட்டம்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...