எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்........
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்...
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்......
ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
#ksrpost
15-10-2019.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment