Monday, October 14, 2019

பொய்யுரைத்து வாழ்வார் - இதழில் புகழுரைத்து வாழ்வார்

"பொய்யுரைத்து வாழ்வார் - இதழில்
புகழுரைத்து வாழ்வார்
வையமீதில் உள்ளார் - அவர்தம்
வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார் - தம்மைச்
சீருறுத்த நாடி
ஐய நீயெழுந்தால் - அறிஞர் 
அவலமெய்திடாரோ?"...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்