எல்லோரும் தனக்கானதை
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...
No comments:
Post a Comment