Monday, November 13, 2023

#இந்திய இலங்கை ஒப்பந்தம்-1987

#இந்திய இலங்கை ஒப்பந்தம்-1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே ஜீலை 29, 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து, 
பத்திரிகையாள நண்பர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் உடன் ஆங்கில பத்திரிக்கைக்கு கருத்தோ/ பேட்டியோ  தந்த போது என்று நினைவு ..36 ஆண்டுகளுக்கு முன் ….
இந்த ஒப்பந்தமும் சிங்கள அரசின் குப்பையில் இப்பவும் கிடைக்கிறது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்தை சொன்னேன் அன்று.

இந்த படத்தை "பூவுலகின் நண்பர்கள்"  நிறுவனர் மறைந்த நெடுஞ்செழியன் எடுத்தார்.அவர்இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து வந்தார். அண்ணாநகர் பெல்லி ஏரியாவில் இருந்தார் 

#இந்தியஇலங்கைஒப்பந்தம்-1987

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
13-11-2023.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்