திருவேங்கடத்தானை எளிதாக சாடும் இந்த அம்மாவுக்கு சைவ- வைணவம் நெறிகள் பிடிக்காத நிலையில் செந்தூர் கோவில் மீது
இவ்வளவு அக்கறை ஏன்? இந்த பாசாங்கு, வரும் 2024 தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற தேர்தல்தான்.#கனிமொழி
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-11-2023.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment