Monday, September 1, 2025

16 august

 நேற்று காலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எச் ராஜா மற்றும் நானும் நண்பர் இல.கணேசனின் இல்லத்திற்கு சென்று வந்தோம். இன்று ஊர் பக்கத்தில் நெருங்கிய உறவினர் மறைவு. இல.கணேசனின் தகனம் நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. ஆழ்ந்த இரங்கல்




No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்